சென்னை அமெரிக்க தூதரகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் படத்துக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும்விதமாக சென்னையில் இன்று 2-ம் நாளாக அமெரிக்க தூதரகம் முற்றுகைக்குள்ளானது.
சென்னை அண்ணா தூதரகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்க தூதரகம் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டன. போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பல நூறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட திரண்டனர். அவர்கள் அனைவரும் சென்னை பீட்டர்ஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்..
இன்றைய போராட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவப் படம் எரிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிராக் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் திடீரென அமெரிக்க தூதரகம் அருகே சிலர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.
2-வது நாளாக சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர் போராட்டங்களால் அமெரிக்க தூதரகப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications