சர்சைக்குரிய படம்.. தாக்குதல் பீதி: தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் படத்தை எடுத்தற்காக அமெரிக்காவை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதை அடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், குடோன்கள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எடுத்த திரைப்படத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காரணத்திற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தமுமுகவினர் தாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், குடோன்கள், மற்றும் அலுவலகங்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், குளிர்பான உற்பத்தி தொழிற்சாலைகள், குடோன்கள் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications