ராஜபக்சே வருகையை எதிர்த்து புதுவையில் பந்த்.. வெறிச்சோடியது நகரம்
புதுச்சேரி: ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலத்தில் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்புப் போராட்டத்தினால் புதுச்சேரி நகரத் வெறிச்சோடியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 21ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தர உள்ளார். இதற்கு தமிழ் ஆர்வலர்களும், மதிமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து புதுச்சேரியில் இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. முக்கிய நகரப் பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. சில பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி நகரில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications