100 பேருடன் உறவு கொண்ட பெண் 6 மாத கர்ப்பம்...5 பேரில் ஒருவர்தான் அப்பா என்கிறார்!

ஜென்னி கதையைக் கேட்டால் உங்களுக்கு ஜன்னியே வந்துவிடும். அப்படி ஒரு அபாரமான பின்னணியைக் கொண்டவர் இந்த ஜென்னி. 19 வயதிலேயே எஸ்கார்ட் வேலைக்கு வந்தவர் ஜென்னி. எஸ்கார்ட் என்றால் ஆண்களுக்குத் துணையாக கூட மாட போய் வருவது. அப்படியே அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது. இத்தனை வருட கால எஸ்கார்ட் அனுபவத்தின் மூலம் 100க்கும் மேற்பட்டோருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பெருமையுடன் கூறியவர் ஜென்னி. அம்மணிக்கு இத்தனைக்கும் வயது 23தான் ஆகிறது.
இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் பலருடனும் கூட ஜென்னிக்கு நல்ல உறவு உண்டு. அவர்கள், ஒருவரை ஒருவர் எப்படி உறவில் மிஞ்சினார்கள் என்ற கதையையெல்லாம் அம்பலத்தில் விட்டு அவர்களை அலற வைத்தவர் ஜென்னி.
இங்கிலாந்து வீரர் வேயன் ரூனியின் மனைவி கொலீன் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது, ஜென்னியுடன் உறவு வைத்துக் கொண்டாராம். அதேபோல ரூனியின் பரம வைரியான மரியோ பலடெல்லியுடனும் அவர் உறவு வைத்துக் கொண்டார். இருவரில் யாரை பெஸ்ட் ஆக நினைக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது பலடெல்லி பல விஷயங்களில் ரூனியை விட பெரிய ஆள்தான் என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறி ரூனியை டென்ஷனாக்கினார். ரூனியை விட பலடெல்லிக்கு நல்ல நகைச்சுவை உணர்வும், ஜாலியான பேச்சும் நிறைய உண்டு என்றும் மேலும் ரூனியை டென்ஷனாக்கினார்.
பலடெல்லியும், ஜென்னியும் ஐந்து முறை சந்தித்துள்ளனர். அதில் 2 முறை பலடெல்லியின் கேர்ள் பிரண்ட் ரபேலா பிகோ இருக்கும்போதே அவருக்குப் பின்னால் போய் உறவு வைத்துக் கொண்ட கேடி ராணி கில்லாடி ராஜாவாக அசத்தியவர்கள்.
தனது பத்து காதலர்களில் பலடெல்லிக்கே முதலிடம் என்றும் கூறி பிரளயம் கிளப்பியவர் ஜென்னி. அதேசமயம், ரூனியைப் பற்றிப் பேசினாலே டென்ஷனாகி விடுகிறார் ஜென்னி. 2010ம் ஆண்டு ஒரு நாள் இரவு முழுக்க ஜாலியாக இருக்க தனக்கு 1200 பவுண்டு பணம் கொடுத்தார் ரூனி என்று கூறுகிறார் ஜென்னி.
இப்படி ஜென்னியின் அனுபவங்கள் நிறைய. அதைச் சொன்னால் தனியாக புக் போட்டு பெரும் காசு பார்த்து விடலாம்.
இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கும் ஜென்னி அதற்கு யார் காரணம் என்பது சரியாக தெரியாமல் குழம்பியிருக்கிறாராம். இருப்பினும் ஒரு ஐந்து பேரை அவர் சந்தேகிக்கிறார். அவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக எனது குழந்தைக்குத் தந்தை என்று கூறும் ஜென்னி, இதற்காக டிஎன்ஏ சோதனை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் எல்லாம் எப்படித்தான் மழை பெய்யுதோ தெரியலையே...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications