சென்னையில் 'பந்த்'துக்கு மத்தியிலும் ஜோராக இயங்கிய ஐடி நிறுவனங்கள்!

பாரத் பந்த் காரணமாக பெங்களூர் நகரமே வெறிச்சோடிப் போய் விட்டது இன்று. வழ்ககமாக மோசமான டென்ஷனை வரவழைக்கும் டிராபிக் நெரிசல் இன்ற சுத்தமாக இல்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சில நிமிடங்களில் போய் விடலாம். அந்த அளவுக்கு ரோடுகள் எல்லாம் துடைத்துப் போட்டது போல பளிச்சென காணப்பட்டன.
பந்த் காரணமாக அனைத்துத் தொழில்நிறுவனங்களும் செயல்பவில்லை, மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை, பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. அனைத்து முக்கியச் சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.
இருப்பினும் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கின. சில நிறுவனங்கள் மட்டுமே செயல்படவில்லை. அலுவலகத்திற்கு வர முடியாத ஊழியர்கள் தங்களது வீடுகளிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். சில நிறுவனங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் விடுமுறை அறிவித்திருந்தன. இதனால் அவை மட்டும் மூடப்பட்டிருந்தன.
மற்றபடி 'தம்' அடிக்க சிகரெட் கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடும் அளவுக்கு பெங்களூரில் இன்று பந்த் முழுமையாக இருந்தது!.
சென்னையில்
சென்னையைப் பொறுத்தவரையில் ஐடி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன. இயல்பு நிலை சென்னையில் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஐடி நிறுவனங்களின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications