புதிய நண்பர்கள் இருப்பதால் எங்கள் ஆட்சி கவிழாது: ப.சிதம்பரம் நம்பிக்கை
டெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைத் தன்மைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை; எங்களுக்கு புதிய நண்பர்களின் ஆதரவு உள்ளது. எனவே, மத்திய அரசு கவிழாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவாக உள்ளது. புதிய நண்பர்களைப் பெறுவதில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. முன்பும், இப்போதும் எங்களுக்குப் போதிய நண்பர்கள் உள்ளனர். எனவே ஸ்திரத்தன்மைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை'' என்றார்.
புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, "அதிலென்ன சந்தேகம். வாய்ப்பு இருந்தால் புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வதில் என்ன தவறு?'' என்றார் ப.சிதம்பரம்
310 எம்.பிக்கள் ஆதரவு இருக்கு....
இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் அம்பிகாசோனி, அரசுக்கு 310 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது/ அரசின் இந்தக் கடின முடிவுகளைத் (டீசல் விலை உயர்வு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி) தவிர்க்க முடியாது என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். முன்கூட்டியே தேர்தல் வருவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்பதை பல அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்'' எனறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications