நிலமோசடி புகார்: திமுக முன்னாள் எம்.பி வீட்டில் சி.பி.ஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
கோவை: நிலமோசடி புகாருக்கு ஆளான தி.மு.க முன்னாள் எம்.பி., கே.பி. பழனிச்சாமிக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகளில் சி.பி.ஐ யின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கே.பி. பழனிச்சாமி, கடந்த கடந்த 84முதல் 89 வரை தி.மு.க ஆட்சிக்காலத்தில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இதனையடுத்து 89-91 வரை திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் மீது நில மோசடி புகார் உள்ளது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கே.பி.பழனிசாமிக்கு கோவையில் வீடு மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் உள்ளது. அங்கு சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications