ஒபாமாவால் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா?
Subscribe to Oneindia Tamil

அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியா மீது மிகுந்த காட்டம் காட்டியதுடன் விசா கட்டுப்பாடுகளை இறுக்கியதும் ஒபாமா ஆட்சிக் காலம்தான்! இதேபோல் விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதும் ஒபாமாதான்!
இப்பொழுது ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ள வரைபடமும் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருக்கிறது.
ஒபாமாவின் பிரச்சாரத்தில் இடம் பெற்றிருக்கும் உலக வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை தனி நாடு போலவும் அக்ஷய்சின் பகுதியை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இடம் பெற்றிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைக்கே இது எதிரானது.
உண்மையில் ஒபாமா என்னதான் நினைக்கிறார் இந்தியாவைப் பற்றி?












Click it and Unblock the Notifications