சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு: முலாயம் அதிரடி!

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வற்புறுத்துவோம். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் எதிர்க்கமாட்டோம், ஆதரிப்போம். சமாஜ்வாதி கட்சியின் சார்பில் கூட தீர்மானம் கொண்டு வரப்படலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படாது என்று கருதுகிறேன். நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்க சமாஜ்வாதி தயாராக இருக்கிறது. மத்திய அரசு 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வது என்பது அவர்கள் கையில்தன் இருக்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு எம்மை தலைமை தாங்க வேண்டும் என்ற் இடதுசாரித் தலைவர் பிருந்தா காரத் கூறியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications