2 மாணவர்களை மடக்கி உறவு கொண்ட டீச்சருக்கு 2 ஆண்டு சிறை
லண்டன்: அமெரிக்காவில் 23 வயதேயான ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து வரும் 2 மாணவர்களை மயக்கி அவர்களுடன் உறவு வைத்து சிக்கியுள்ளார். அந்த மாணவர்களுக்கு மது, போதைப் பொருட்களைக் கொடுத்து தனக்கு அடிமையாக அவர் மாற்றி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆசிரியையின் பெயர் சாரா ரூதர்போர்ட். அவர் மறுபடியும் ஆசிரியையாக பணியாற்றவும் கோர்ட் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
ரூதர்போர்ட் மேற்கு விர்ஜீனியாவில் உள்ள பிலிப்பி என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்போது தனது வகுப்பைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான இரு மாணவர்களை மயக்கி விட்டார். பின்னர் அவர்களுடன் செக்ஸ் உறவை ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள் தன்னை விட்டுப் போய் விடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு மது மற்றும் மரிஜூவானா போதைப் பொருட்களைக் கொடுத்து அதற்குப் பழக்கப்படுத்தி அடிமையாக மாற்றினார்.
உறவில் ஈடுபடும்போது மாணவர்களுக்கு இதைக் கொடுத்து அவர்களை தனது செக்ஸ் அடிமைகளைப் போல பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த இரு மாணவர்களையும் தினசரி ஒருவர் வீதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார் இந்த ஆசிரியை.
தனது வீட்டில் வைத்தே இந்த செயல்களை அவர் அரங்கேற்றியுள்ளார். இதை வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் சிக்கல். ஏனென்றால் நான் ஆசிரியை, எப்படியாவது தப்பி விடுவேன். ஆனால் நீங்கள் மாணவர்கள், படிப்பு பாழாகி விடும் என்றும் மிரட்டி வைத்திருந்தாராம் இந்த ஆசிரியை.
அக்டோபர் 1ம் தேதி முதல் இவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்குகிறது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications