சியர்ஸ்... மியூனிச்சில் கோலாகலமாக தொடங்கிய பீர் திருவிழா!

அக்டோபர்பெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த பீர் திருவிழா மியூனிச்சில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு பாரம்பரிய விழாவாகும். 16 நாட்கள் இது நடைபெறும். செப்டம்பர் 23ம் தேதி வழக்கமாக இது தொடங்கும். அக்டோபர் முதல் வாரத்தி்ல முடிவடையும். ஜெர்மனியில் நடைபெறும் மிகவும் பழமையான, பழமையான திருவிழாக்களில் இதுவும் ஒன்று. அதேபோல உலக அளவில் நடைபெறும் மிகப் பழமையான திருவிழாக்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.
உலகம் முழுவதுலிமிருந்து 60 லட்சம் பேருக்கும் மேல் இந்த விழாவுக்கு வருவார்கள் என்பது குறிப்படத்தக்கது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். பீர் குடிப்பது, ரோலர்காஸ்டர் உள்ளிட்டவற்றில் ஏறி உல்லாசமாக விளையாடுவது என்று இங்கு வரும் மக்கள் 16 நாட்களும் தடபுடலான உற்சாகத்தில் மிதப்பார்கள்.
பவேரிய கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதிதான் இந்த விழா. 1810ம் ஆண்டுமுதல் இந்த விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications