நவ 26ம் தேதிதான் கட்சிப் பெயர் அறிவிப்பு- கேஜ்ரிவால்
Subscribe to Oneindia Tamil

இதை கேஜ்ரிவாலின் ஆதரவாளரான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். இது நாள் வரை அன்னா ஆதரவாளர்களாக வலம் வந்து கொண்டிருந்த கேஜ்ரிவால் அன் கோவினர் இப்போது கேஜ்ரிவால் ஆதரவாளர்களாக புது அவதாரம் எடுத்துள்ளனர்.
இன்று கேஜ்ரிவால் தனதுஅரசியல் பிரவேசத்தைத் தொடங்குகிறார். இருப்பினும் கட்சிப் பெயர் இன்று அறிவிக்கப்படாதாம். மாறாக நவம்பர் 26ம் தேதிதான் சொல்வார்களாம்.
இதுகுறித்து கேஜ்ரிவால் குழுவைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா கூறுகையில், கட்சியின் பெயர் நவம்பர் 26ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
என்ன பெயர் சூட்டுவது என்பதில் கேஜ்ரிவால் ஆதரவாளர்களிடையே குழப்பம் நிலவுவதால்தான் பெயரை இறுதி செய்யாமல் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications