பீகாரில் 40 எம்.பி தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம் - பாஜக அதிரடி

இதுகுறித்து பீகார் பாஜக தலைவர் சி.பி.தாக்கூர் கூறுகையில், ஐக்கிய ஜனதாதளத்துடன் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்பது சாத்தியமி்ல்லாததாக மாறியுள்ளது. எனவே 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் நாங்கள் தயாராகி வருகிறோம். இதை கட்சி மேலிடத்திற்கும் அறிக்கையாக அனுப்பி விட்டோம் என்றார்.
பீகாரில் பாஜகவுடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நிதீஷ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலம் இருப்பதால் பாஜகவின் தயவு நிதீஷுக்குத் தேவையில்லை. இதனால் பாஜக குறித்த தனது கருத்துக்களை நிதீஷ் தைரியமாக எடுத்துரைத்து வருகிறார். குறிப்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பீகார் பக்கம் கூட வர விடாமல் அவர் பாஜகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் நிதீஷுக்கும் பீகார் மாநில பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் பீகாரில் உள்ள அத்தனை லோக்சபா தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவோம் என அம்மாநில பாஜக தலைவர் தாக்கூர் அறிவித்துள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications