கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது!

Subscribe to Oneindia Tamil

Kudankulam
திருநெல்வேலி: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க முதல்கட்ட பணியாக யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிகள் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி முடிவடைந்துள்ளது..

இதையடுத்து அணுப்பிளவு தொடர்வினை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+