மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழேபோனது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்கு சந்தையில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த 19 ஆயிரத்துக்கும் அதிகமான குறியீட்டெண் இன்று வர்த்தக நேர முடிவில் 18 ஆயிரத்துக்குப் போனது.
இன்று காலை வர்த்தகத்தின் போது மும்பை பங்குச் சந்தை 19115.89 குறியீடுகளாக இருந்தது. அதன் பின்னர் பங்கு வர்த்தகத்தின் போது மிகக் குறைந்தபட்சமாக 18757.34 ஆக குறியீட்டெண் குறைந்தது. மிக அதிகபட்சமாக 19137.29 என்ற அளவில் குறியீட்டெண் இருந்தது. வர்த்தகத்தின் முடிவில் 1893846 என்ற குறியீட்டெண்ணாக குறைந்தது. மொத்தம் 119.69 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40.65 புள்ளிகள் குறைந்து 5746.95 குறியீட்டு எண்ணோடு இருந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications