சோனியா மருமகன் மீதான கெஜ்ரிவால் புகார் குறித்து விசாரணை தேவை: அன்னா ஹசாரே
மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வத்ரா மீதான அர்விந்த் கெஜ்ரிவாலின் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
சோனியாவின் மருமகன் வத்ரா, டி.எல்.எப் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக உதவியதாகவும் இதன் மூலம் ஆதாயம் அடைந்ததாகவும் அர்விந்த் கெஜ்ர்வால் அடுக்கடுக்கான புகார்களைக் கூறியிருந்தார். இதை சோனியாவும் காங்கிரஸ் கட்சியும் நிராகரித்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவாலின் குருவான சமூக சேவகர் அன்னா ஹசாரே, இந்த புகார் பற்றி நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். இந்தப் புகாரில் உண்மை இல்லையெனில் அர்விந்த் கெஜ்ரிவால் மீது மானநாட்ட வழக்கு தொடரலாம் என்றார்.
அர்விந்த் கெஜ்ரிவால் தனிக் கட்சி தொடங்குவதால் அன்னா ஹசாரேவுடன் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டாலும் கெஜ்ரிவாலை தொடர்ந்தும் அவர் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications