சீனாவில் நிலச்சரிவு: 18 குழந்தைகள் மண்ணில் புதைந்து பலி
பீஜிங்: சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பள்ளி குழந்தைகள் 18 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் வியாழக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தொடக்க பள்ளி ஒன்று, 3 பண்ணை வீடுகள் மண்ணில் புதைந்தன. பள்ளியில் இருந்த 18 குழந்தைகளும் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நாளைக் கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு செல்ல இருந்த நிலையில் கடைசி நாளன்று பள்ளிக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
நிலச்சரிவில் மண்ணில் புதைந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் இயற்கை பேரிடர் மேலாண்மை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து யுனான் மாகாண மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 81 பேர் உயிரிழந்தனர் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications