வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீர் நெஞ்சு வலி- சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil

பல்வேறு வழக்குகளில் சிக்கிக் கைதான வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளனர். இதனால் ஜாமீனில் கூட வர முடியாத நிலையில் இருக்கிறார் வீரபாண்டியார்.
அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் டாக்டர்கள்.
இந்த நிலையில் சில நாட்களாக அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.
சோதனை மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications