தர்மபுரி அருகே போதையில் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது!
தர்மபுரி: தர்மபுரி அருகே குடிபோதையில் பொது மக்களிடம் ரகளை செய்த ஏட்டுக்கு கைவிலங்கு போடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (47). இவர் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் இருந்து தர்மபுரி நோக்கி பைக்கில் தனது பைக்கில் சென்றுள்ளார். இவர் ஏற்கனவே, மது அருந்தி இருந்தால் மிகவுமம் போதையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், போதையில் இருந்த போலீஸ் ஏட்டு முருகேசன், பாப்பாரப்பட்டி கூட்ரோடு வழியாக சென்ற போது அங்கு சாலை அருகில் நின்று கொண்டிருந்த பொது மக்களை நோக்கி ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார். இதை தட்டிக் கேட்ட பொது மக்களை சிலரை அடிக்க பாய்ந்துள்ளார்.
உடனே இது குறித்து அருகில் இருந்தவர்கள் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கும், பாக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பாலக்கோடு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களையும் ஏட்டு முருகேசன் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து, போதையில் ரகளை செய்த போலீஸ் ஏட்டு முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications