காவிரி நதிநீர் விவகாரம்: நெய்வேலியில் தி.க. அக்.15-ல் போராட்டம்
சேலம்: காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலியில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் உரிமை பிரச்சார நிகழ்ச்சியில் கி. வீரமணி பேசியதாவது:
தமிழகத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் காவிரி நீர் பிரச்சினையும் ஒன்றாகும். 2 நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட நதிநீர் பங்கீடு பிரச்சினை ஒரு சில மணி நேரங்களில் பேசி முடிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பிரச்சினைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காண முடியவில்லை.
தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு தமிழகத்தில் இருந்து எதற்கு மின்சாரம் அளிக்க வேண்டும். எனவே வருகிற 15 ஆம் தேதி கருநாடகத்துக்கு மின்சாரம் அளிப்பதை கண்டித்து நெய்வேலியில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications