தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன்

ஆளுநர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக இருந்து வந்த ஜெயக்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு தற்போதைய துணை சபாநாயகர் தனபால் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. அதிமுகவுக்கு சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை பலம் இருப்பதால் தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
தேர்தல் நாளை நடைபெறுகிறது. நாளை தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது முறைப்படி அறிவிக்கப்படும். அதன் பிறகு அவரை சபாநாயகர் இருக்கையில் முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள விஜயகாந்த்தும் அழைத்துப் போய் உட்கார வைக்க வேண்டும். ஆனால் விஜயகாந்த் சட்டசபைக்கு வருவது சந்தேகம் என்பதால் அவருக்குப் பதில் துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் அந்தப் பணியைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications