16 வயது சிறுமியுடன் ஊரை விட்டு ஓடிப் போன கண்டக்டர்
விழுப்புரம்: 16 வயதேயான சிறுமியுடன் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார் ஒரு பஸ் கண்டக்டர். அவர்களைப் போலீஸார் சென்னையில் வைத்துப் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகிருஷ்ணன். இவரது மகள் திலகா. 16 வயதான திலகா, 9-வது வகுப்பு வரை படித்து இருக்கிறார். புதுச்சேரி கீழுரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
வேலைக்காக தினசரி தனியார் பேருந்தில் பயணிப்பார்.அப்போது பஸ் கண்டக்டரான 21 வயது பிரேம்குமாருக்கும், திலகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு கிளம்பினர். சென்னைக்கு வந்தனர். அங்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கவே ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி என்று தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு திலகாவுக்கு 16 வயதுதான் ஆவது தெரிய வரவே அவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இருவரது வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications