அழகு சிகிச்சை செய்து கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு
ஹாங்காங்கில் அழகு நிலையத்தில் சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கறுப்பாக இருப்பவர்கள் சிவப்பாகலாம். குண்டானவர்கள் ஒல்லியாகலாம் என்று அழகு நிலையங்கள் சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனை நம்பி பலரும் அழகு சிகிச்சை நிலையங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அழகு படுத்திக்கொள்கின்றனர்.
இதேபோன்று ஹாங்காங்கில் உள்ள அழகு சிகிச்சை நிலையத்தில் சில அழகு சிசிக்சைகளுக்கு புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையை போல, உடலின் ரத்தம் மாற்றப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிகிச்சையை மேற்கொண்ட நான்கு பேரில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆனால் இங்கு செய்யப்படும் அழகு சிசிக்சைகளுக்கு ரத்தத்தை மாற்ற தேவையில்லை என ஹாங்காங் தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த விபரீத சிகிச்சையை பெண்கள் மேற்கொண்டதால் ஆபத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications