என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார்: சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

அரவிந்த் கேஜ்ரிவால் சரமாரியாக ஊழல் புகார் சுமத்தியுள்ள நிலையில், லண்டன் போயிருந்த குர்ஷித் இன்று டெல்லி திரும்பினார். பிற்பகலில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்தப்படவில்லை என்று சில முட்டாள்கள் கூறுகின்றனர். நான் தான் அந்த முகாம்களைத் தொடங்கி வைத்தேன். என்னுடைய சகாக்கள் மற்ற முகாம்களைத் தொடங்கி வைத்தனர்.
முகாம்களை நடத்தாமலேயே போலியான் ஆவணங்கள் மூலம் பணத்தை அபகரித்ததாக கூறுவது அற்பத்தமானது. அப்படி என் மீது கூறப்படும் புகார்கள் உண்மை என்று அவர்கள் நிரூபித்தால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்றார் அவர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications