ரப்பர் கம்பிகளால் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்கள கடற்படை- 8 பேர் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நடுக்கடலில் மறித்து சுற்றி வளைத்து ரப்பர் கம்பிகளால் தாக்கினர். இதில் 8 மீனவர்கள் காயமடைந்தனர்.
ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். 2 படகுகளில் இவர்கள் கடலுக்குள் சென்றனர். நடுக் கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு சிங்களக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்த அவர்கள், மீனவர்களை ரப்பர் கம்பிகளால் கடுமையாக தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் தமிழக மீனவர்கள் அலறித் துடித்தனர். பின்னர் சிங்களக் கடற்படையினர் அங்கிருந்து போய் விட்டனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆரோக்கியநாதன் உள்ளிட்ட மீனவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளும் சிங்களக் கடற்படைத் தாக்குதலில் சேதமடைந்தது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications