ட்விட்டரில் வலம் வந்த நியோ- நாஜி கோஷிக்கு ஜெர்மனியில் தடை
பெர்லின் ட்விட்டர் வரலாற்றில் 'முதல்.... முறையாக' நியோ-நாஜி கோஷ்டியின் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது.
ஜெர்மனியில் நியோ-நாஜி அமைப்பான "Besseres Hannover" தடை செய்யப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் வாழுகிற யூதர்களை கொன்றொழிப்பதையே தமது இலக்காகக் கொண்டு செயல்பட்ட ஹிட்லரின் ஆதரவாளர்கள் இவர்கள். https://twitter.com/hannoverticker என்ற அக்கவுண்ட்டை ட்விட்டரில் தொடங்கி தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
இதனால் இந்த அக்கவுண்ட் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் ஜெர்மனியில்தான்.. மற்ற நாடுகளில் இதனைப் பார்வையிட முடியும்!
அப்படி என்ன இவர்கள் செய்து வருகிறார்கள்? ஜெர்மனி அரசின் ஒடுக்குமுறைகளை விமர்சிப்பது, அரசின் நடவடிக்கைகளில் பெரு நிறுவனங்களின் தலையீடு ஆகியவற்றை கண்டிப்பது போன்ற 'கலகக் குரல்' வேலைகளைத்தான் இந்த அக்கவுண்ட் செய்து வந்திருக்கிறது. அதான் முடக்கிவிட்டார்கள்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications