கிரானைட் கொள்ளை பழனிச்சாமி வீட்டில் 10 கிலோ நகை கண்டுபிடிப்பு
மதுரை: தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளையின் பிதாமகனான பி.ஆர்.பழனிச்சாமியின் வீட்டில் 10 கிலொ நகைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. மேலும் பி.ஆர். பழனிச்சாமிக்கு சுமார் 24 ஆயிரம் ஏக்கர் சொத்துகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் கீழவளவு பகுதிகளில் கிரானட் நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. மொத்தம்19 நிறுவனங்களில் முறைகேடு நடந்திருந்தாலும் பி.ஆர்.பி. நிறுவனம் மீது மட்டும் அதிக புகார்கள் அடுக்கப்பட்டன. தற்போது பி.ஆர்.பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.இதில் 3 பீரோக்களில் 10 கிலோ தங்க நகைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் பழனிச்சாமிக்கு 24 ஆயிரம் ஏக்கர் சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த நகை மற்றும் சொத்துக்களை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே கிரானைட் அதிபர்களிடம் இருந்து 19 பஸ்கள், 17 கார்கள், பொக்லைன் என 50 கனரக வாகனங்களை பறிமுதல் செய்துள்ள நிலையில் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி உட்பட 120 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications