அவதூறு வழக்கு: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் ஒன்றில் பேசிய கெஜ்ரிவால், டெல்லி மாநில அரசு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி கடுமையாக சாடியிருந்தார். இதனைக் கண்டித்து கெஜ்ரிவால் தமது கருத்தை திரும்பப் பெற 2 நாட்கள் கால அவகாசம் கொடுத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
டெல்லி மாநில அரசியலில் குதிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார் கெஜ்ரிவால். முன்னரே அவரது குருவான அன்ன ஹசாரேவும் கூட கெஜ்ரிவாலை டெல்லியில் போட்டியிடுமாறு கூறியிருந்தார். இதனால் டெல்லியில் அடிக்கடி போராட்டங்களை கெஜ்ரிவால் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஷீலா தீட்சீத் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications