இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா கே.பி? - டெல்லி வருகிறார் கோத்தபாய ராஜபக்ச

விவகாரம் 1:
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் நடைமுவ்றைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டநாளைய கருத்து. அண்மையில் டெல்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பிக்களிடமும் இதுவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக சிங்களத் தலைவர்கள் அனைவருமே 13-வது அரசியல் திருத்தம் அமல்படுத்தப்பட்டால் தனித் தமிழ் ஈழத்துக்கு முதல் படியாக அமையும் என்று கூறிவருகின்றனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபாய ராஜபக்ச, 13-வது அரசியல் திருத்தத்தை ரத்து செய்வோம் என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.
விவகாரம் 2:
இந்நிலையில் கேபி மீது வழக்கு தொடரப் போவதில்லை என்றும் அவர் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்றும் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் கேபியை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது
கோத்தபாயவுக்கு அழைப்பு
இந்த இரண்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்க டெல்லி வருமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று கோத்தபாய வரும் புதன்கிழமை இந்தியா வரக் கூடும் எனத் தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications