மக்களுக்கான மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கிறது பாஜக: ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil

ராகுல்காந்தி தமது பிரச்சாரத்தின் போது, உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிவிட்டால் இனி எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று பாஜக கருதுகிறது. இதனால்தான் எந்த மசோதாவை கொண்டுவந்தாலும் அதைத் தடுக்கிறது பாரதிய ஜனதா. இதேபோல்தான் நில ஆர்ஜிதம் தொடர்பான மசோதாவும். அந்த மசோதா நிறைவேறிவிட்டால் விவசாயிகளுக்கு நிலத்துக்கு உரிய விலை கிடைக்கும். இதையும் பாஜக தடுக்கிறது என்றார் அவர்.
மேலும் பாஜகவினர் ஊழல் பற்றி பேசுகின்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்திலோ ஏழைகளின் நிலத்தை பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஊழல் எந்த துறையில் நடந்தாலும் மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எங்களது அமைச்சர்கள் பலர் சிறைக்கே போயிருக்கின்றனர் என்றார் ராகுல்காந்தி.
More From
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?












Click it and Unblock the Notifications