சோனியா மருமகன் வத்ராவின் நில டீலிங்கில் முறைகேடு இல்லையாம்: ஹரியானா அரசு சொல்கிறது!
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வத்ரா வாங்கிக் குவித்து டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்த விவகாரத்தில் எந்த முறைகேடுமே இல்லை என்று ஹரியானா மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் ஏழைகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலத்தை பிடுங்கி டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்துக்கு சோனியா காந்தி மருமகன் வத்ரா விற்பனை செய்தார் என்று சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்று கூறியதுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டார் ஹரியானா ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா. ஆனால் அசோக் கெம்காவை உடனே டிரான்ஸ்பர் செய்தது ஹரியானா மாநில அரசு.
அசோக் கெம்காவைத் தொடர்ந்து விஜய்சிங் தாஹியா என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தமது விசாரணையை நடத்தி முடித்துவிட்டதாகவும் ஆவணங்களின் படி வத்ராவின் நிறுவனம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நியாயமான விலைக்கே வத்ரா நிறுவனம் விவசாயிகளிடமிருந்து வாங்கியிருப்பதாகவும் விஜய்சிங் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications