கள்ளக்காதல் மனைவியை கூலிப்படை வைத்து எரித்த கணவர் கைது
சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த மனைவியை கூலிப்படை மூலம் எரித்துக் கொன்ற கணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவில்கோட்டையூரை சேர்ந்த மகாலிங்கத்தின் மனைவி வசந்தி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார், கடந்த மாதம் 2-ந் தேதி தமது மகளை பார்க்க சென்ற வசந்தி வீடு திரும்பாததால் போலீசில் புகார் செய்யபட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேட்டூரை சேர்ந்த கோபி என்பவர் போலீசில் சரணடைந்து, வசந்தியை கொலை செய்தது தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மகாலிங்கம் என் நண்பர். அவரது மனைவி வசந்திக்கும், அதே ஊரைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருந்தது. இதனால் அவரை தீர்த்துக் கட்ட மகாலிங்கம் கூறினார். மகளைப் பார்ப்பதற்காக விடுதிக்கு சென்ற போது வசந்தியை கடத்தி மலை உச்சியில் வைத்து எரித்தோம் என்று கூறியுள்ளார்.
இவர் கொடுத்த தகவலின் பேரில், வசந்தியின் கணவர் மகாலிங்கம், சக்திவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications