டெசோ தீர்மானம் கொடுக்க ஐ.நா. சபைக்கு போகிறார் மு.க. ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைமையகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றக் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று காலை முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஐ.நா. மன்றத்தில் அளிக்கவுள்ள டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களையொட்டி தயாரிக்கப்பட்ட வரைவு மனுவினை காட்டி ஒப்புதல் பெற்றனர். அக்டோபர் 30-ந் தேதி மாலையில் இருவரும் அமெரிக்கா புறப்பட இருப்பது பற்றியும் அங்கே உள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் யார் யாரை சந்திக்க இருக்கிறோம் என்பது பற்றியும் கருணாநிதியிடம் விளக்கி கூறினார்கள்.
ஐ.நா. மன்றத்தில் டெசோ' சார்பாக இந்த மனுவினை அளித்துவிட்டுத் திரும்பும் வழியில் 6-ந் தேதி அன்று லண்டனில் நடைபெறவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை'' சார்பில் நடை பெறும் உலகத் தமிழ் மாநாட்டிலும் தி.மு.க. சார்பில் கலந்துகொள்ள வேண்டுமென்று கருணாநிதி தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருடன் தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் இணைந்து கலந்துகொள்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications