2-வது காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் ரூ1,960 கோடி
Subscribe to Oneindia Tamil

ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,371 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் வழங்கும் கடனில் 20 விழுக்காடு வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நுகர்வோர் கடன் மற்றும் நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைகளுக்கான கடனில் கவனம் செலுத்தி வருகிறது.
நடப்பு ஆண்டில் ஐசிஐசிஐ பங்கின் விலை 60% உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் வங்கித் துறை பங்குகளின் விலை 45% மட்டுமே அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 2,330 கோடி டாலராக உள்ளது.












Click it and Unblock the Notifications