அமைச்சரவை மாற்றம் எதிரொலி: அம்பிகாசோனி உட்பட மேலும் 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்பட இருக்கிறது. இதில் பல அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட இருக்கிறது. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டதால் அவர் நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகாசோனி, சமூக நீதித் துறை அமைச்சர் முகுல்வாஸ்னிக், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகியோர் இன்று ராஜினாமா செய்திருக்கின்றனர். பதவி விலகியிருக்கும் அமைச்சர்கள் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட இருக்கின்றனர் என்கிறது காங்கிரஸ் வட்டார தகவல்கள்!
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications