கேரளாவில் மரடோனா தங்கிய ஹோட்டல் அறை ‘மியூசியமானது’
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு அண்மையில் வந்திருந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரரான அர்ஜென்டினாவின் மரடோனா தங்கியிருந்த ஹோட்டல் அறை இப்போது அருங்காட்சியகமாக மாறிவருகிறது.
மரடோனாவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த அவர் கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மரடோனா, கண்ணூரில் உள்ள ‘புளூ நைல்' 4 நட்சத்திர ஓட்டலில் அறை எண்.399-ல் தங்கி இருந்தார். மரடோனா அறையை காலி செய்த பின்பு அந்த அறையில் தங்கிச் செல்ல கால்பந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கத்தாரைச் சேர்ந்த கால்பந்து ரசிகர் மற்றும் தொழில் அதிபரான ஒருவர் மரடோனா தங்கியிருந்த அறையில் தங்கி இருக்கிறார். அந்த அறையில் மரடோனா தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் இருக்கிறது. மரடோனாவின் பேரன் பெஞ்சமின் புகைப்படமும் அங்குதான் இருக்கிறது. இந்த அறையை மரடோனா மியூசியம் என்று பெயரிட்டு பாதுகாக்கப் போவதாகவும் ஹோட்டல் அதிபர் ரவீந்திரன் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications