தரூர் மத்திய அமைச்சரானதும் மனைவியின் முதல் 'போணி'.. சில்மிஷ வாலிபருக்கு பளார்!

சர்ச்சைக் கருத்துக்கள், கிண்டல், கேலி, நக்கல், ஐபிஎல் ஊழல் என பல்வேறு குழப்பங்களில் சிக்கியதால் பதவியை இழந்த சசி தரூர் தற்போது மீண்டும் இணை அமைச்சராகியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராகியுள்ளார் தரூர்.
பதவியை ஏற்ற பின்னர் அமைச்சராக, தனது மனைவி சுனந்தாதவுடன் திங்கட்கிழமை தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு வந்தார். இருவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் சசிதரூருக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். அவரது மனைவி சுனந்தா புஷ்கரை சுற்றியும் ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் சுனந்தா புஷ்கரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனந்தாபுஷ்கர் அந்த வாலிபரை பிடித்து கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சுனந்தாவை பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications