ஸ்பெக்ட்ரம்: தயாநிதி மாறன் தொடர்புடைய வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வழக்கு என்ன?
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கோரி ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அப்போது மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்தார் என்று கூறப்பட்டது. பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை தயாநிதி மாறன் ஒதுக்கீடு செய்தார் என்றும் புகார் சொல்லப்பட்டது. ஏர்செல் நிறுவனத்தை தமது அமைச்சர் பதவியை வைத்து மிரட்டி மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்தார் என்றும் இதன் பிரதிபலான தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் பெருமளவு பணத்தை மேக்சிஸ் நிறுவனம் முறைகேடு செய்தது என்பதும் சுப்பிரமணிய சாமி, பிரசாந்த் பூஷன் ஆகியோரது வழக்கு
உச்சநீதிமன்றத்தில்...
ஆனால் தயாநிதி மாறன் தொடர்புடைய இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என்பது வழக்கு தொடர்ந்தவர்களின் குற்றச்சாட்டு. இன்று இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சுப்பிரமணியசாமியும் பிரசாந்த் பூஷனும் நேரில் ஆஜராகினர். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இதில் தேவையான சட்ட நடவடிக்கைகளை சிபிஐ விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஏர்செல்- மேக்சிஸ் வழக்கின் விசாரணை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது,
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications