காவிரியில் 50 டி.எம்.சி. நீரைக் கேட்டு தமிழக அரசு கண்காணிப்புக் குழுவிடம் புதிய மனு
சென்னை: தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக 50 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவுப்படி உரிய நீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. நிலம் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. சம்பா சாகுபடி செய்யப்பட்டடிருக்கும் உள் மாவட்டங்களில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அண்மைய மழையால் மேட்டூர் அணையும் நிரம்பவில்லை. இதனால் தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. நீரை கர்நாடக திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 15 ந் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் மனு குறித்து விவாதம் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications