எனக்கு 60 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு: புதிய கட்சி தொடங்கும் எதியூரப்பா அறிவிப்பு

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.
விருந்துக்கு முன் நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா தனக்கு 60 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், அவர்கள் தான் தொடங்கவுள்ள புதிய கட்சியில் சேருவார்கள் என்றும் கூறினார்.
எதியூரப்பா கட்சியை உடைக்காமல் தவிர்க்கவும், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து ஆட்சியைக் கவிழ்க்காமல் தடுக்கவும் பாஜக தலைவர்கள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் நாளை பாஜக எம்எல்ஏக்கள்-எம்எல்சிக்களின் கூட்டத்தை பாஜக கூட்டியிருந்தது. ஆனால், அதை அந்தக் கட்சி ரத்து செய்துவிட்டது. அதே போல நாளை பாஜக மத்தியப் பார்வையாளரான தேவந்திர பிரதான் பெங்களூர் வருவதாக இருந்தது. அந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
டிசம்பர் 10ம் தேதிக்கு முன் தனது புதிய கட்சி தொடங்கப்படும் என எதியூரப்பா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications