தீபாவளிக்கு 6,859 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழக அரசு

6,859 பேருந்துகள்
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இம்மாதம் 9-ந் தேதி 768 பேருந்துகளும், 10-ந் தேதி 633 பேருந்துகளும், 11-ந் தேதி 543 பேருந்துகளும், 12-ந் தேதி 884 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல் சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 9-ந் தேதி 925 பேருந்துகளும், 10-ந் தேதி 940 பேருந்துகளும், 11-ந் தேதி 977 பேருந்துகளும், 12-ந் தேதி 1189 பேருந்துகளும், ஆக மொத்தம் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 6,859 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஆன்லைன் முன்பதிவு
தீபாவளி முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கு வசதியாக இதே அளவிலான பேருந்துகள் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளன. 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், (Online Ticket Reservation System) www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
ஆம்னி பேருந்துகள் குறித்து புகார்...
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 044-24794709க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications