விரைவில் சீன அதிபராகும் ஜி ஜின்பாங்.. என்ன நடக்கும்?

சீனாவின் தற்போதைய அதிபர் ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய நிலையில் 59 வயதான ஜி ஜின்பாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் அதிபராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய அதிபராக்கும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்? என்ற ஆர்வம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பாப் பாடகியை திருமணம் செய்து கொண்டவர் ஜின்பாங். இவரது தந்தை ஜி ஜோங்சுன், மாவோ ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக இருந்தவர். 1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அதிபராகக் கூடிய நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார்.
நீண்டகாலம் அமெரிக்காவுடன் தொடர்பில் இருப்பவர். இவரது ஆட்சிக்காலத்திலாவது இரும்புத் திரை அகலுமா? என்ற கேள்வியை ஜனநாயகவாதிகள் முன்வைக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications