ஒபாமாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து!

அதிபர் ஒபாமாவுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:
அமெரிக்க மக்களிடையே ஏற்றத் தாழ்வற்றதும், இன வேற்றுமையுணர்வு அற்றதுமான சமத்துவம் நிலைக்கவும், சமதர்ம உணர்வு துளிர்த்துச் செழிக்கவும், இவற்றோடு இந்தியா போன்ற நாடுகளுடன் உறவு தழைக்கவும் ஒபாமாவின் இந்த வெற்றி பயன்படும் என்று நம்புகிறேன்.
மீண்டும் அதிபரான தங்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார். இந்த செய்தி கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்திலும், பேஸ்புக்கிலும் வெளியாகியுள்ளது.
ராமதாஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட அதிபர் ஒபாமா 300க்கும் அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா
அமெரிக்க இடையிலான உறவு தழைக்கவும், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவும், உலகம் முழுவதும் சமத்துவ சமுதாயம் மலரவும் அதிபர் ஒபாமா பாடுபடுவார் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications