புது குழு அமைத்த கையோடு டெல்லியில் அலுவலகம் திறந்த ஹசாரே

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பிறகு அவரது குழுவில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்கு போகிறார் என்ற பேச்சு கிளம்பியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளால் ஹசாரே தனது குழுவைக் கலைப்பதாக அறிவித்தார். இந்நிலையில் புதிய குழு அமைப்பது தொடர்பாக ஹசாரே நேற்று கிரண் பேடி, சமூக சேவகி மேதா பட்கர் மற்றும் கலைக்கப்பட்ட குழுவில் இருந்த சிலருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு 15 பேர் அடங்கிய குழுவை அவர் அறிவித்தார். பஞ்சாபின் முன்னாள் டிஜிபி சசிகாந்த், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அவினாஷ் தர்மாதிகாரி, லெப்டினன்ட் கர்னல் பிரிஜேந்திரா கோகர், ரான் சிங் ஆர்யா, சமூக ஆர்வலர் அக்ஷய் குமார் மற்றும் விவசாய நிபுணர் விசாம்பர் சவுத்ரி ஆகியோர் நேற்று அறிவிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள புது முகங்கள் ஆவர்.
இந்நிலையில் ஹசாரே தெற்கு டெல்லியில் உள்ள சர்வோதயா என்கிளேவில் புதிய அலுவலகம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார். அவர் வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி ஊழலுக்கு எதிரான தனது தேசிய பிரச்சாரத்தை துவக்கவிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications