முதல்வர் இல்லாமல் நாம் இல்லை... தேமுதிக சுந்தரராஜன்
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் சுந்தரராஜன் தலைமையில் நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். இதனால் தேமுதிக வட்டாரம் கலகலத்துப் போய்க் கிடக்கிறது.
இந்தநிலையில் மதுரையில் நடந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் சுந்தரராஜன். அப்போது அவர் பேசுகையில்,
தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக முதல்வரை சந்தித்தேன். இதை குற்றமாகக் கருதி, என்னை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். முதல்வர் இல்லாமல் நாம் இல்லை என்பதை வெகு விரைவில் தேமுதிகவினர் புரிந்து கொள்வார்கள். வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது பொது மக்களாக இருக்க வேண்டும் என்றார் சுந்தரராஜன்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications