ராக்கியிடமும் ஒன்றுமில்லை, கெஜ்ரிவாலிடமும் ஒன்றும் இல்லை.. திக் விஜய் சிங் நக்கல்

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், பாஜக தலைவர் நிதின் கத்காரி, அம்பானி சகோதரர்கள் என பலர் மீதும் அரவிந்த் கெஜ்ரிவால் குழுவினர் சரமாரியாக ஊழல் புகார்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் குறித்து கிண்டலடித்துள்ளார் திக்விஜய் சிங். அதிலும் அவரை கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துடன் இணைத்துப் பேசி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், கெஜ்ரிவாலும், ராக்கி சாவந்தும் தங்களிடம் ஏதோ இருப்பது போல காட்டிக்கொள்ள நினைத்தாலும்கூட வலுவாக ஏதுமில்லை என்று அவர் வாரியுள்ளார். இதற்கு ராக்கி சாவந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நான் ராக்கி சாவந்த்தை மட்டம் தட்டிப் பேசவில்லை. உண்மையில் நான் அவருடைய பழைய ரசிகர். ராக்கி என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
அடடா, அரசியல் இவ்ளோ 'கண்ணியமாயிட்டு' வருதே... காந்தி தாத்தா, நல்லவேளை நீங்க இல்லை..!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications