இளவரசர் வில்லியமுக்குப் பேசப்பட்ட இளவரசி.. இப்போது ஒரு நடிகை!

சிறு வயது முதலே லண்டனில் வசித்து வந்த தியோடராவுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள்தான் இளவரசர்கள் வில்லியமும், அவரது தம்பி ஹாரியும். ஒரு கட்டத்தில் தியோடராவுக்கு, வில்லியமைக் கட்டி வைக்க வில்லியமின் பாட்டியான ராணி எலிசபெத் யோசித்து வந்தாராம். ஆனால் என்ன காரணத்தாலோ அது கை கூடவில்லையாம்.
வில்லியமுக்கும், கேட் மிடில்டனுக்கும் திருமணம் நடந்தபோது அதில் தியோடரா கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் லாஸ் ஏஞ்செலஸில் இருந்ததால் வர முடியவில்லையாம்.
இப்போது தியோடரா ஒரு நடிகையாவார். அமெரிக்காவின் பிரபல டிவி தொடரான தி போல்ட் அன்ட் பியூட்டிபுல் தொடரில் நடித்து வருகிறாராம்.
பார்க்க படு அழகாக, க்யூட்டாக காணப்படும் தியோடராவுக்கு வில்லியமை மணக்காமல் போனதில் வருத்தம் இல்லையாம். இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில் நான், வில்லியம், ஹாரி ஆகியோர் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். எங்களுக்குள் திருமணம் குறித்தெல்லாம் எந்த சிந்தனையும் இருந்ததில்லை. எனக்கும், வில்லியமுக்கும் திருமணம் செய்து வைக்க ராணி யோசித்தார் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கூறுகிறார்.
தியோடராவின் தந்தை, வில்லியமுக்கு ஒரு வகையில் தாத்தா ஆவார். அதேபோல வில்லியமின் தந்தை டயானா, தியோடராவுக்கு ஒரு வகையில் பாட்டி முறை வருவாராம். எனவே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவு முறையில்தான் வருகின்றனராம்.
இன்னும் திருமணமாகாத தியோடரா, தற்போது ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரையே திருமணம் செய்து கொள்வாரா என்பதை தியோடரா ரகசியமாக வைத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications