சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

போராளிகளும், ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையிலும் ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சில ஏவுகணைகள் இலக்கு தவறி அண்டை நாடான இஸ்ரேலுக்குள்ளும் இன்னொரு அண்டை நாடான துருக்கி பகுதிக்குள்ளும் விழுந்து வருகின்றன.
இந் நிலையில் நேற்று சிரியா மீது இரண்டாவது இஸ்ரேல், முதன்முறையாக பதிலுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 4 நாட்களுக்கு முன்னரும் இதே போன்ற ஒரு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
1967ம் ஆண்டு சிரியாவுடன் போரிட்ட இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ் என்ற பகுதியை கைப்பற்றி, தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதிக்குள் தான் சிரியாவிலிருந்து பாய்ந்த ஏவுகணை சில நாட்களுக்கு முன் வந்து விழுந்தது.
இதற்கு பதிலடியாகவும், சிரியாவை எச்சரிக்கும் வகையிலும் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 4ம் தேதி துருக்கியின் எல்லைக்குள் சிரிய நாட்டுப் படையினரின் பீரங்கு குண்டுகள் வந்து விழுந்து 5 பேர் பலியானதையடுத்து சிரியாவுக்குள் துருக்கி படைகள் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதும், அதில் ஏராளமான சிரியா நாட்டு வீரர்கள் பலியாகியானதும் குறிப்பிடத்தக்கது.
துனீசியாவில் துவங்கிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து எகிப்து, லிபியாவிலும் இப்போது சிரியாவிலும் நடந்து வருகின்றன.
மேலும் பஹ்ரைனிலும் இதே போன்ற போராட்டங்கள் துவங்கின. அங்கு பெரும்பான்மையாக உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியில் உள்ள சன்னி பிரிவினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஆனால், இதை அமெரிக்க உதவியோடும் செளதி அரசின் உதவியோடும் பஹ்ரைன் ஆட்சியாளர்கள் முறியடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications