ஒரு பக்கம் மார்பகப் பிரச்சினை.. இன்னொரு பக்கம் பாய்பிரண்ட் போன கவலை!

தனது காதலர் தன்னை விட்டுப் பிரிந்த போது பெரும் கடனை தன்னிடம் விட்டு விட்டுப் போய் விட்டதாகவும் அவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து கேத்தி கூறுகையில், நான் எனது காதலரால் விலக்கப்பட்டுள்ளேன். இதை விட வேதனை என்னவென்றால் அவர் நிறைய கடனை வைத்து விட்டுப் போய் விட்டார் என்றார்.
கேத்தி பிரைஸ் அவரது மார்புக் கவர்ச்சிக்காக பேசப்பட்டவர். அடுத்தடுத்து செயற்கை மார்பக அறுவைச் சிகிச்சை செய்து தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டே வந்தவர். ஐந்தாவது முறையாக அவர் செய்த ஆபரேஷன் பெரும் பிரச்சினையைக் கொடுத்து விட்டது. அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். நல்ல வேளையாக மார்புகளுக்கு பெரும் சேதாரம் எதுவும் நேரிடவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மார்பக அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனக்கு புண் வந்து விட்டது. அதை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். மேலும் பிரச்சினை வராது என்றும் உறுதியளித்துள்ளனர் என்றார்.
கேத்தி ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவர் அலெக்ஸ் ரீட். பின்னர் அவரை விவாகரத்து செய்த பின்னர்தான் அர்ஜென்டினா நாட்டு மாடலான லியான்ட்ரோவுடன் நெருங்கிப் பழகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications