அவதூறு வழக்கு: யாஹூ ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுத்தவருக்கு கூகுளும் ரூ.1 கோடி தர உத்தரவு
சிட்னி: ஆஸ்திரேலியர் ஒருவரை வன்முறைக் கும்பலுடன் சேர்ந்தவர் என்று அவதூறு பரப்பியதற்காக அவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிலோரட் ட்ரிகுல்ஜா(62) என்பவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு அவரை யாரோ பின்பக்கமாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து மெல்போர்ன் நகரில் பெரிய குற்றங்களில் ஈடுபடுபவர் மிலோரட் என்று கூகுள் செய்தி வெளியிட்டது.
கூகுளில் அவரது பெயரைத் தேடினால் அவருக்கும் ரவுடிகள் தலைவன் டோனி மோக்பெல் மற்றும் ரவுடி கும்பல்களுக்கும் தொடர்புள்ளது என்ற செய்தி வந்தது. இதையடுத்து மிலோரட் விக்டோரியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் கூகுள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் பீச் மிலோரட் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்காக அவருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
முன்னதாக தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக மிலோரட் யாஹூ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு யாஹூ நிறுவனம் ரூ.12,918,071 நஷ்ட ஈடாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications